பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்
மேலும் அஞ்சல் மூல வாக்கெடுப்பு தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டு தேவையேற்படின் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக மேலும் ஒரு தினத்தை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் இதேவேளை அரச ஊழியர்கள் கட்டாயமாக தேர்தல் கடமைகளில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: