இன்று கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை
அதனடிப்படையில் எதுல்கோட்டை, புறக்கோட்டை,பத்தேகம,உடஹமுல்ல,கங்கொடவில,மாதிவெல,
தலபத்பிடிய, நுகேகொடை,பாகொடை,நாவலை,மொரகஸ்முல்லை,ராஜகிரிய,
கொழும்பு 5,7 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: