கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து 79 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில்; வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களிகன் எண்ணிக்கை 1827 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: