துறைமுக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்


இலங்கை துறைமுக ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக  துறைமுக தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக முனையத்தினை பாதுகாப்பதற்காக தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏற்ப இது முன்னெடுக்கப்படுகிற்மை குறிப்பிடத்தக்கது.

187 அடி உயரமான பழுதுாக்கி மீது ஏறி துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் நேற்று முன்னெடுத்துள்ள பேராட்டம் தொடர்கின்றது.

No comments: