இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுக் காரணமாக அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 229 இலங்கையர்கள் இன்று பிற்பகல் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: