சடுதியாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2459  ஆக  அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: