தொற்றாளர்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்


நேற்றைய தினம் மாத்திரம் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

பங்களாதேசில் இருந்து நாடு திரும்பிய 04 பேருக்கும் வேறு இருநாடுகளலி இருந்து நாடு திரும்பிய இருவருமே தொற்றாளர்களாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றில் இருந்து குணமடைந்து 37 பேர் நேற்று வெளியேறியுள்ளனர். அதனடிப்படையில் தொற்றில. இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 748 ஆக அதிகரித்துள்ளதுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது.
No comments: