கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்கப் போராட்டமானது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவானது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: