12 அதிகாரிகளும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை


போதைப்பொருள் மோசடித்  தொடர்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் சேவைப் புரிந்த 12 அதிகாரிகளையும் எதிர்வரும் 8ம் திகதி வரை  தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள  கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

மேலும் இன்று,அது தொடர்பான  சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தியப் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

No comments: