முகக்கவசம் தொடர்பில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு


இன்று முதல் கல்வி நடவடிக்ககைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்கள் பாடசாலைக்குள் முகக்கவசங்கள் அணிய வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பிள்ளைகளுக்கு  இருமல்,காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: