புகையிரதச் சேவையின் நேர மாற்றம்

நாட்டில் இதுவரைக் காலமும் செய ற்படுத்தப்பட்ட புகையிரதச் சேவையின் நேர அட்டவணையில் சில மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புகையிரத முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதன்படி புதிய நேர அட்டவணை இரண்டு வாரங்களுக்குப் பரீட்சிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: