ராஜாங்கனை பகுதியில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை



கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ராஜாங்கனை இலக்கம் 1,3 மற்றும் 5 ஆகிய பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments: