பொகவந்தலாவ பகுதியில் உதயாவின் பிரச்சாரம். மக்கள் பூரண ஆதரவு

(நீலமேகம் பிரசாந்த்)

மலையகத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசாரமொன்று இன்று பொகவந்தலாவ செப்பல்டன் தோட்டத்தில் இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் உதயகுமார் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.





No comments: