குசல் மென்டிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்



நேற்றைய தினம் ஹொரதுடுவப் பகுதியில் விபத்தொன்றை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட இலங்கை அணி வீரர் குசல் மென்டிஸ் இன்று பாணந்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

No comments: