.இன்று வெள்ளவத்தையில் வியாபார நிலையமொன்றில் தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் தெரிவித்துள்ளது.
No comments: