பணிபகிஷ்கரிப்புப் போராட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.


நேற்றைய தினம் இடைநிறுத்தி வைக்கப்பட்ட துறைமுக ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டமானது இன்று இடம்பெற்ற பிரதமர் மற்றும் துறைமுக ஊழியர்களின் கலந்துரையாடலின் பின்னர்  தற்போது முழுமையாக கைவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

No comments: