முன்னிலையான மஹேலஜயவர்த்தன


இலங்கையணியின் முன்னாள் கிறிக்கட் வீரர் மஹேலஜயவர்த்தக வாக்கு மூலம் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

 2011ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆட்டநிர்ணய சதி இடம் பெற்றதாக 2011ல்.  விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்தா அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைய வாக்கு மூலம் வழங்க முன்னிலையாகியுள்ளார்.

புதிய செய்தி

உத்தியோக பூர்வ அறிவிப்பு கிடைக்காமல் மஹேல இன்று விசாரணை அணைக்குழுவிற்கு வந்துள்ளதுடன் மீண்டும் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்க்கது

No comments: