பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு


நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத்  தொடர்ந்து பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள முதலாம் கட்டத்தின் கீழ் தரம் 5,11 மற்றும் 13 ஆண்டு மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: