இங்கிலாந்து நோக்கிப் பயணித்த 57 கடற்படையினர்


நேற்று காலை ரோம் நாட்டிலிருந்து வாமோச் விமான நிலையத்திற்கு சொந்தமான விசேட விமானமொன்று  155 கடற்படையினருடன்  மத்தள விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளது. 

மேலும் கொழும்பு துறைமுக கப்பலொன்றில் சேவையாற்றிய 57 கடற்படையினருடன் குறித்த விசேட விமானம் இங்கிவாந்து நோக்கி இன்று அதிகாலை பயணித்துள்ளது.

 இதில் விமான சேவையாளர்கள் 15 பேர் உட்பட கடற்படையினர் 57 பேர் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: