பூரண குணமடைந்த 4 கடற்படையினர்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 883 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments: