(CCTV) ஹட்டனில் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 4 இலட்ச்சம் கொள்ளை
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு வர்த்தக நிலையத்தில் இருந்த 4 இலட்ச்சம் ருபாய் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
இச் சம்பவம் இன்று திங்கள்கிழமை அதிகாலை வேலையில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் காலைவேலையில் வர்த்தக நிலையத்திற்கு வந்தபோது குறித்த வர்த்தக நிலையம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ்நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டமைக்கு தொடர்பில் சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இதே வேலள குறித்த வர்த்த நிலையத்தினை உடைத்து பணம் கொள்ளையிடும் காட்சி வர்த்தக நிலையத்தில் பொருத்த பட்டிருந்த சீ.சீ.டி.வி.கேமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது
குறித்த சந்தேக நபர் முகத்தினை முலுமையாக முடியவாறு கொள்ளை சம்பவத்திலீ ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேக நபர் இதுவரையிலும் கைது செய்யபடவில்லை யென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் தடைவியல் பொலிஸார் வரவளைக்கப்பட்டு விசாரனணகளை ஆரம்பித்துள்ளதோடு குறித்த வர்த்த நிலையமானது பசலளை விற்பனை செய்யும் வர்த்தக நிலைமென பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் தடைவியல் பொலிஸார் வரவளைக்கப்பட்டு விசாரனணகளை ஆரம்பித்துள்ளதோடு குறித்த வர்த்த நிலையமானது பசலளை விற்பனை செய்யும் வர்த்தக நிலைமென பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

No comments: