சகல மாவட்டங்களுக்குமான வாக்கு சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது.


எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களுக்குமான தேர்தல் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: