சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று


இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,குறித்த நபர் குவைட் நாட்டிலிருந்து
நாடு திரும்பியவரெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை 2036 பேருக்கு கொரோனா தொற்று காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  


No comments: