அரச அதிகாரிகள் காலத்தின் தேவை உணர்ந்து தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்


அரச பணியாளர்களுக்கு, நாட்டின் ஜனாதிபதி வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளாளர்.

அதில், அரச பணியாளர்கள் மற்றும் ,பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகளைப், பொறுத்தவரை தத்தமக்கு வழங்கப்படுகின்ற கடமைகளை முழுமையாகவும், முறையாகவும் நிறைவேற்றுவது, மட்டுமல்லாது காலத்தின் தேவையின் அவசியத்தை உணர்ந்து  தங்கள், கடமைகளை  உடனுக்குடன் அவற்றை நிறைவேற்ற வேண்டியதும், அவர்களது, பொறுப்பு ஆகும் என்று ஜனாதிபதி தனது உத்தியோக பூர்வ, தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: