நேற்று அடையாளம் காணப்பட்ட 10 தொற்றாளர்கள் தொடர்பான தகவல்
அடையாளம் காணப்பட்டுள்ள, தொற்றாளர்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களாவர் .
மேலும் 821, பேர் கண்காணிப்பிற்குட்படுத்தப்பட்டு, வருகின்றதுடன் நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1643, ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுறுதி செய்யப்பட்டு குணமடைந்துள்ள, கடற்படை சிப்பாய்களின் எண்ணிக்கை 405 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றினால் நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்,
No comments: