அனைவருக்கும் பீ.சி.ஆர். பரிசோதனை


கொரோனா, வைரஸ், சந்தேகத்தில் தனிமைப்படுத்தும், நிலையங்களில் தனிதைப்படுத்தப்பட்டிருந்த 58 பேர் வெளியேறியுள்ளதாக அறிய முடிகின்றது.

தனிமைப்படுத்தலை, நிறைவு செய்து விட்ட வீடு, திரும்பும் ,அனைவருக்கும்  பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகின்றது 

No comments: