பொத்துவில் பிரதேசத்தில் நுளைந்த கரடி


(பொத்துவில் நிருபர்)

பொத்துவில் மேற்குப் பகுதி காட்டிலிருந்து கரடியொன்று  இன்று அதிகாலை  வழி தவறி ஊருக்குள் புகுந்துள்ளது.

வெளியேற வழி தெரியாத கரடியானது அங்கும், இங்கும் பாய்ந்து சென்று கொண்டிருந்த நிலையில்

பாதுகாப்பு படையினர், பிடிக்க எத்தனித்தும் முடியாத நிலையில் அம்பாறையிலிருந்து வனவிலங்கு திணைக்கள  அதிகாரிகள் வரவழைக்கப்பட்டடு பின்னர் குறித்த கரடியானது குணம தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது.


No comments: