மட்டக்களப்பில் ஆலயங்கள் தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை


(க.சரவணன்)

கொரோனா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்கள் மற்றும் ஆலையங்களுக்கு தொற்று நீக்கி வீசுறும் நடவடிக்கை மாநகரசபை உறுப்பினரும் சமூக பொலிஸ் பாதுகாப்பு தலைவருமான ஸ்;ரீபன் ராஜன் தலைமையில் இடம்பெற்றது

இவ் கொரோனா தொற்று நீக்கும் திட்டத்தின் கீழ் மாநகரசபை உறுப்பினரும் சமூக பொலிஸ் பாதுகாப்பு தலைவருமான ஸ்;ரீபன் ராஜன் தனது பங்களிப்புடன் பொலிசார் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் அனுசரனையுடன் ஆலையங்கள் தேவலாயங்களுக்கு தொற்று வீசும் நடவடிக்கையை முன்னெடுத்;துள்ளார் .

அதன் முதற்கட்டமாக கடந்த 3 நாட்கள் தொடர்ந்து மரியாள் தேவாலயம் குளக்கட்டு கண்ணகி அம்மன் ஆலையம்., குருந்தையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலையம், மற்றும் பெந்துக்கோஸ் கிறிஸ்தவ சபைகள் உட்பட தேவாயங்கள் ஆலையங்களுக்கு இந்து தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து மாநகர சபைக்குள் உள்ள ஆலயங்கள் தேவாலயங்களுக் இந்த தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.





No comments: