மீண்டும் மூடப்படும் மதுபான சாலைகள்


அரச தகவல், திணைக்களத்தி,ன் அறிவித்தலுக்கு, அமைவாக நாட்டில் உள்ள அனைத்து மது பன சாலைகளும்  ,எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மூடப்படவுள்ளதாக ,தெரிவிக்கப்பட்டுள்ளத.

விடயம் தொடர்பில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல், திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் ,மாதம் 5 மற்றும் 6ம்  திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும்,  அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ,மேற் குறிப்பிடப்பட்ட, தினங்களில் இறைச்சி விற்பனை நிலையங்கள் ,மற்றும் சூதாட்ட ,விடுதிகள் என்பனவும் ,மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: