அமைச்சர் ஆறுமுகனின் பூதவுடல் இன்று கொட்டகலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இலங்கை, தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும், அமைச்சருமான, ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று கொட்டகலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

நேற்றைய தினம் ,பூதவுடல் கொழும்பிலிருந்து ,விசேட உலங்கு வானூர்தி மூலம் கம்பளைக்கு ,கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து புசல்லாவை வழியாக, ரம்பொடை ,வேவண்டன், இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பெருந்திரளான பொது மக்,களும், அரசியல், பிரமுகர்களும், தொழி,,ற்சங்கவாதி,களும் மறைந்த அமைச்சரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதே,நேரம், மலை,யகத்தின் ஏனை,ய பாகங்களிலும், துயர் பகிர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.


இந்த நி,லையில், பூதவுடல் இன்று காலை வேவண்டனிலிருந்து லபுக்கலை வழியாக நுவரெலியா, நானுஓயா, லிந்து,லை, தலவா,க்கலை ,வழி,யாக கொட்,டகலை சீ.எ,ல்.எப் மண்,டபத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது,.


No comments: