அம்பாறை, மாவட்டம் சம்மாந்துறை பெலிஸ், பிரிவிற்குட்பட்ட, பகுதியில் இன்று மாலை ,பெண்ணொருவரின், சடலம், கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த, பெண்ணைப்பற்றி, அடையாளம், காணபதற்கு, உதவுமாறு சம்மாந்துறைப் பொலிசார், அறிவித்தல், விடுத்துள்ளனர்.
No comments: