சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று
Click To Back Home Page More News !
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 1162 பேர் முன்னதாக இனங்காணப்பட்டிருந்த நிலையில் மேலும் புதிதாக 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1164 ஆக அதிகரித்துள்ளது.

No comments: