தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பிரதமரிடம் மகஜர் கையளிப்பு !
அந்தவகையில் ,அவர்களது, பெயர், விவரங்கள் அடங்கிய மகஜர்ஒன்றை ஈழ, மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் ,அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தலைமையிலான குழுவினர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர்.,


No comments: