நாளைய தினம் முதல் பேருந்து சேவைகள் ஆரம்பம் !



நாளைய, தினம் முதல் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன ,  ஆசனத்திற்கு, ஏற்ப பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 11ம் திகதி, ஊரடங்கு தளர்த்தப்பட்டவேளை, பொது போக்குவரத்து             சேவை, அரச மற்றும் ,தனியார் நிறுவனங்களின், உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் என்று, அறிவித்திருந்த நிலையில் குறித்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு, விடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், நாளைய தினம், பேருந்து  இருக்கைகளுக்கு அமைய பயணிகளை, ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டள்ளது.

இதன் போது அரச ,மற்றும் தனியார் துறைகளில், கடமைகளுக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து, சேவையானது, அவசியமான தேவைகளுக்காக மாத்திரம் இயங்குவதால் அவசியமற்ற வகையில், பொது போக்குவரத்தினை ,பயன்படுத்த வேண்டாம் என மக்களிம் கோரிக்கை ,விடுக்கப்பட்டுள்ளது,

No comments: