தேர்தல் நடத்துவது தொடர்பில் ஆய்வு


சுகாதார பாதுகாப்பு மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக  2020 பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைசசும் ஆய்வுகளை நடத்திவருகின்றது.

மிக முக்கயமாக அஞ்சல் வாக்குகள் மீதான கவனம் திரும்பியுள்ளது அஞ்சல் மூலம் வாக்களித்தல், வாக்குகள் எண்ணுதல், போன்ற விடையங்களின் போது பின்பற்றும் சுகாதார பாதுகாப்புக்கள், பரிந்துரைகள் போன்றன இதன் போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் அடிப்படை சுகாதார பாதுகாப்பு முறை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: