பொது போக்குவரத்து தொடர்பில் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு !


நாளை தனியார் மற்றும் அரச நிறுவன உத்தியோகத்ர்களுக்கு மாத்திரமே பொது  போக்குவரத்து  சேவை வழங்கவுள்ளதாக அமைச்ர் மஹிந்த அமரவீர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொதுப்போககுவரத்து சேவை வழங்குவது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு அறிவுறுத்தல் ஒன்ற விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அறிவுறுத்தலுக்கு அமைவாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நாட்டுமக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவைகளை இரண்டு வாரங்களுக்கு பிறகு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது

No comments: