பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலானது அஞ்சலிக்காக பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலங்கள் இங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் சௌமியாபவனுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது நாளை ரம்போடைக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும்.
நாளை மறுதினம் இறுதி கிரியைகள் இடம்பெறும்
ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியலி பிமுகர்கள் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.




No comments: