அதிகரித்தது கொரோனா தொற்று எண்ணிக்கை


கொரோனா தொற்று எண்ணிக்கை நாட்டில்  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் இரண்டு தொற்றளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதனை தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளது

தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.

10 பேர் இறப்பு 

No comments: