நிறைவடைந்த 06 மணித்தியாலயங்களில் 182 பேர் கைது


இன்றைய தினம் ஊரடங்கு சட்டத்தினை மீறிய, குற்றச்சாட்டில் 182 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 55 வாகனங்களும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.


இன்று காலை 04 மணி தொடக்கம், மதியம் 12 மணிவரையிலான நிறைவடைந்த 06 மணித்தியாலங்களில் மேற் குறித்த கைது நடவடிக்கை பொலிசாரினால், மேற் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச்மாதம் 20ம் திகதி முதல் இது வரையிலான காலப்பகுதிக்குள், சுமார் 67,107 பேர் ஊரடங்கு சட்ட விதி முறைகளை, மீறிய குறிறத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதைாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

No comments: