ஊரடங்கு அனுமதியை தவறாக பயன்படுத்திய நபர் கைது !
பயன்படுத்தி ஹெரோயின் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்.யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய துரங்குளி – கரிக்கட்டை 16 ஆம் மைல்கல் பகுதியில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் நுரைச்சோலையிலிருந்து கொழும்பு தம்புள்ளைக்கு மரக்கறிகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: