அக்கரைப்பற்று-இறக்காமம் பிரதான வீதியில் கனரக வாகன விபத்து !
(ஹிங்குறாணை நிருபர்)
அக்கரைப்பற்று அம்பாரை பிரதான வீதியின் இறக்காமம் மதினாபுர கிராமத்திற்கு அருகாமையில் அக்கரைப்பற்று இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி சென்று கொண்டுருந்த கனரக லொறி வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையின் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நேற்று காலை. 09.00 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
குறித்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த சிறு,சிறு காயங்களுடன் தெய்வாதினமாக உயிர் தப்பினர்.
மேலதின விசாரணைகளை பெலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.


No comments: