தனிமைப்படுத்தலுக்கு செல்லும் 30 பேர் !
கொவிட் -19 குடும்ப வகையினை சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு இலங்கை விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் இருந்த 46 பேர் இன்று தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததாகவும்-
-வெலிசர வைத்தியசாலையில் 11 மற்றும் 12ம் அறைகளில் இருந்த குறித்த 46 பேரின் தனிமைப்படுத்தல் இன்றுடன் நிறைவடைந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியிருந்தது.
COVID_19 UPDATED
மேலும் இன்றைய தினம் தொற்றாளராக இனம் காணப்பட்ட நபர் இராஜகிரிய பண்டாரநாயக்க புர பகுதியில் வசிப்பவர் என விசாரணகளில் தெரியவந்ததையடுத்து குறித்த நபருடன் தொடர்புடைய 30 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை - 755
தற்போது சிகிச்சை பெறுபவர்கள் - 553
பூரண குணமடைந்தோர் - 194
இறப்பு - 08

No comments: