திருமண வைபவங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு


திருமண ,வைபவங்களின் போது ,அனுமதி பெறப்படவேண்டும் என்றும் குறித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் ,அனுமதியும் ,பெற வேண்டும் ,என்று சுகாதார ,அமைச்சு கேட்டுக்,கொண்டுள்ளது.

திருமண ,வைபவத்தில் க 100,  பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்க  வேண்டும் என்றும் சுகாதார ,அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 அனைத்து வைபவங்களும் சுகாதார ,அமைச்சின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு, அமைவாகவே, இடம் பெற வேண்டும்.

 காதார ,அமைசசின் சுற்றுச்சூழல் ,சுகாதாரம், தொழில்சார், சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி, பணிப்பாளர், நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத்  இதனை தெரிவித்துளார்.

No comments: