அரிசி விற்பனை தொடர்பில் கண்காணிப்பு


நாட்டில் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ட விலைக்கு ஏற்ப அரிசி விற்பனை இடம் பெறுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் அசிரி அதிக விலைக்கு விற்பவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளதாகவும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

No comments: