ஊரடங்கு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு !


பொலிஸ் ஊரடங்கு தொடர்பில் கம்பஹா நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளதாக கொழும்பில் இ்டம் பெற்ற ஊடக சத்திப்பில் காவல் துறைமா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சுகாதார சேவைகள் அணையாளரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டடையானது  சரியானது என கம்பஹா நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக காவல் துறைமா அதிபர் அஜித் ரோகண குறிப்பிட்டார்.

No comments: