அதிகரித்தது கொரோனா வைரஸ் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை !


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்தவகையில் சிகிச்சை பெற்றுவந்த  08 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில்  தற்போது தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  240 ஆக அதிகரித்துள்ளது.

No comments: