தமிழகத்தில் ஒரே நாளில் 150 கோடிக்கு மேல் மது விற்பனை | விபரம் உள்ளே
(முத்து, தமிழக செய்தியாளர்)
தமிழகத்தில் ஊரடங்கு சட்டத்தினால் மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் நேற்றில் இருந்து திறக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் மதுப்பிரியர்களால் தமிழகத்தில் மாத்திரம் சுமார் 150 கோடி ரூபாய்க்கு அதிகமாக மது விற்பனையாகியுள்ளதாக தெரியவருகின்றது.
பொலிஸ் பாது காப்புடன் மிக நீண்டவரிசையில் நின்ற மதுபானங்களை வாக்க கூடியதனை சமூகவலைத்தளங்களினுமாக எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.
மேலும் தமிழகத்தலி் (டாஸ்மாக்) மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என சமூக செயற்பாட்டாளர்களினால் பல இடங்களில் விழிப்புணர்வு போராடங்கங்களும் நடத்தப்பட்டன.
மதுரை 37 கோடி ,திருச்சி 32 கோடி, சேலம் 33 கோடி, நெல்லை 32 கோடி கோவை 34 கோடி என்ற கண்கில் மது விற்பனை இடம் பெற்றுள்ளது.
இந் நிலையில் சென்னையில் (டாஸ்மாக்) மதுக்கடைகளட திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: