மது பான சாலைளை திறப்பதற்கு அனுமதி !


நாட்டில் கொரோனா, அதிகரித்ததை தொடர்ந்து  மக்கள் ஒன்று கூடும் இடங்களை முற்றாக, மூடுவதற்கு  நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருந்தது
இதன்படி ,சுமார் இரண்டு மாதங்களாக ,மதுபானசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தன.

இந் நிலையில், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மதுபானசாலைகளை திறப்பதற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் மீண்டும் மதுபானசாலைகளை திறப்பதற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைகளை, சுகாதார ,நடைமுறைகளுடன் திறந்து விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLanka, #lka, #Covid_19, #SLiquorshop

No comments: