உள்ளூர் பால்மாவின் விலை அதிகரிப்பு !
உள்ளூர் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது
85 ரூபாவால் ஒரு கிலோகிராம் பால்மா பக்கெற்றின் விலைஅதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்கமைவாக 400 கிராம் உள்ளூர் பால்மாவின் விலை 380 ரூபாவாகவும் ஒரு KG உள்ளூர் பால்மாவின் புதிய விலை 945 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: