கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் ஒருவர் மரணம்


தொற்றுக்குள்ளாகி ,வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு ,உட்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை, தனிமைப்படுத்தும் ,நிலையத்தில் இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்

சுகாதார சேவைகள் ,பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத், தெரிவித்துள்ளார்.

 நாட்டில் கொரோனா ,தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

No comments: